பதவி ஏற்கும் முன்பே வாரனாசியில் வேலையை துவங்கிய மோடி அன்ட் டீம்
லக்னோ: வாரனாசியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 60 மேம்பாலங்கள் கட்ட பாஜக குழு மோடிக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரனாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து வாரனாசி தொகுதியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கள் குறித்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை மோடி அமைத்தார்.
கங்கை நதியை சுத்தம் செய்தல், நகருக்குள் மற்றும் கங்கை நதியின் கரைகளை சேர்க்க என்று மொத்தம் 60 மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
பாஜகவினர் அடங்கிய அந்த குழு நகரில் உள்ள மக்கள், அதிகாரிகள், வல்லுநர்கள் ஆகியோரை அணுகி நகரை மேம்படுத்த அவர்களின் அறிவுரையை கேட்டுள்ளது.
அடுத்த 100 நாட்கள் மற்றும் ஒரு ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் குறித்து பாஜகவின் தொலைத்தொடர்பு குழு ஆன்லைனில் மக்களிடம் அறிவுரை கேட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications