தெலுங்கானா மாநிலத்தின் புதிய வாகனக் குறியீடு “டிஎஸ்” – மத்திய அரசு ஒப்புதல்

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா நாட்டின் 29வது மாநிலமாக உதயமாகிவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்துக்கான தனியான வாகன பதிவுக் குறியீடாக டிஜி என்ற குறீயீட்டை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் தெலுங்கானா மாநில அரசு டிஎஸ் என்ற குறியீட்டை பயன்படுத்த கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற மத்திய அரசு, டி.எஸ். குறியீட்டிற்கு அனுமதியளித்தது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் புதிய வாகனங்களுக்கான பதிவுகள் துவங்கியுள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் டிஎஸ் என்ற குறியீட்டுடன் பதிவு செய்யப்பட்டன.
தெலுங்கானாவில் உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் இந்த குறியீடு பயன்படுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் மகேந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் தற்போது 70 லட்சம் வாகனங்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலனவை ஏபி என்ற குறியீட்டை பயன்படுத்தி வருகிறது. இதனை மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனவும், நான்கு மாதங்களில் அனைத்து வாகனங்களும் புதிய குறியீ்ட்டிற்கு மாற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications