சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... தூய்மை இந்தியாவுக்காக பாட்டு பாடிய சச்சின்!
மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர், தூய்மை இந்தியா திட்டத்திற்காக பாடல் பாடியுள்ளார்.
இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மோடி பிரதமராகப் பதவியேற்றவுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். சச்சின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை இந்த திட்டத்திற்கு தூதுவராக நியமித்தார்.
பிரபலங்கள் பலரும் துடைப்பத்துடன் போஸ் கொடுத்து, திட்டத்தை பிரபலப்படுத்தினர்.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்திற்காக சச்சின் டெண்டுல்கர் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு செய்வதுபோல் உள்ள போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுள்ளார். இதில் சச்சினுடன் சங்கர் மகாதேவன் மற்றும் பிரசூன் ஜோஷி, பபூல் சுப்ரியோ ஆகியோர் உள்ளனர்.
ஆனால், சச்சின் பாடிய பாடல் வரிகள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications