பெங்களூரில் தலைமறைவாக இருந்த 'போடோ' தீவிரவாதிகள் 4 பேர் அதிரடி கைது!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: வடகிழக்கு மாநிலத்தில் இருந்து வந்து பெங்களூரில் தலைமறைவாக போடோ தீவிரவாதிகள் நால்வர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாமை சேர்ந்த போடோ தீவிரவாதிகள் சிலர் பெங்களூரில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அசாம் போலீசார், பெங்களூரு காவல்துறை உதவியுடன், கங்கதகாவலி என்ற இடத்தில் தீவிரவாதிகள் 4 பேர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதானவர்கள், தோனார் பசுமத்ரி, சந்தன் பசுமத்ரி, நசீன், ஜீபால் நர்சரி என்று தெரியவந்துள்ளது. இவர்களை போல மேலும் பல தீவிரவாதிகள் பெங்களூரில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கைதான நால்வரும், பெங்களூர் அடுத்த பிடதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், வேலை பார்த்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications