ராகுல் கண் அடித்ததை நாடே பார்த்து விட்டது... பதிலுரையில் பதிலடி கொடுத்த மோடி!
ராகுல்காந்தி இன்று கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி: ராகுல்காந்தி இன்று கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது என பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்மறை அரசியலை அம்பலப்படுத்திவிட்டன என்று கூறினார். அதிகாரத்தில் அமர வேண்டியது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பேசினார்.

மக்களால்தான் முடியும்
மக்களின் ஆதரவோ, உறுப்பினர் பலமோ இல்லாமல் தீர்மானம் கொண்டுவந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 125 கோடி மக்கள் மட்டுமே தம்மை பதவியில் இருந்து அகற்றமுடியுமே தவிர வேறு யாரும் அல்ல என்று பேசினார்.

நாடே பார்த்துவிட்டது
தம்மை பதவியில் இருந்து அகற்ற ஏன் அவசரம் என்றும், ஜனநாயகத்தில் பொறுமை தேவை என்றும் கூறினார். மேலும் ராகுல்காந்தி கண் அடித்ததை இந்த நாடே பார்த்திருக்கிறது என்றும் மோடி சாடினார்.

கண் அடித்த ராகுல்
முன்னதாக தனது அனல்பறக்கும் உரைக்கு பிறகு மோடியை கட்டிப்பிடித்த ராகுல் தனது இருக்கைக்கு சென்ற பின்னர் இடது புறம் பார்த்து கண் அடித்து சிரித்தார்.

ராகுல் குற்றச்சாட்டுக்கு பதில்
அதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications