முந்தைய காங்கிரஸ் அரசு மீதான தீய பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது.. மன்மோகன் சிங் பளீச்!
முந்தைய காங்கிரஸ் அரசு மீதான தீய பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முந்தைய காங்கிரஸ் அரசு மீதான தீய பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியான 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றச்சாட்டுக்களை சிபிஐ நிரூப்பிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீர்ப்பு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் 2ஜி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும் மன்மோகன் சிங் கூறினார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications