ஃபுட்பாண்டாவில் 40%, ஜபாங்கில் 50% தள்ளுபடி: முந்துங்கள், முந்துங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஃபுட்பாண்டா மற்றும் ஜபாங் சலுகைகளை அறிவித்துள்ளது.

சலுகைகள் மழையாக பொழிகிறது. ஃபுட்பாண்டா(Foodpanda) தனது ஆப்பில் 40 சதவீதம் வரை சலுகை அளிப்பதால் புதன்கிழமை ஸ்பெஷலாகியுள்ளது. அது மட்டும் அல்ல ஃபேஷன் இணையதளமான ஜபாங் (Jabong) பல்வேறு பிராண்ட் தயாரிப்புகள் மீது 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது.

பிரியாணி, சைனீஸ், பீட்ஸா, தாய், முகலாய், கான்டினென்டல் என்று உங்களுக்கு பிடித்த எந்த உணவாக இருந்தாலும் நீங்கள் ஆர்டர் செய்த 45 நிமிடத்திற்குள் டெலிவரி செய்கிறது ஃபுட்பாண்டா. இல்லை என்றால் உங்களின் பணம் வாபஸ்.

The Food & Fashion Fest: Get FLAT 40% Off on Foodpanda & Up To 50% Off* on Jabong

ஃபுட்பாண்டா ஆப்பை டவுன்லோடு செய்து முதன்முதலாக செய்யும் ஆர்டரில் 40 சதவீதம் தள்ளுபடி, அதிகபட்சமாக ரூ.75 தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. சலுகை ஜூன் 30ம் தேதி வரை மட்டுமே. இந்த சலுகை டாமினோஸ், சப்வே, கேஎப்சி, பீட்ஸா ஹட்டிற்கு செல்லாது.

பேடிஎம் சலுகை: 10 சதவீதம் கேஷ்பேக் பெறுங்கள். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபுட்பாண்டா இந்தியா ஆப்பில் மட்டுமே இந்த சலுகை.

கோஐபிஐபிஓவில் ரூ. 4 ஆயிரம் வரை வவுச்சர்கள் பெறலாம்.

ஜபாங்:

ஜபாங் மூலம் 50 சதவீதம் வரை தள்ளுபடி பெறுங்கள். பீபா 50% தள்ளுபடியும், லீ கூப்பர் 30% தள்ளுபடியும் அளிக்கிறது. உணவோ, உடையோ எது வாங்கினாலும் கூப்பன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தலாம். மேலும் தகவல்கள் அறிய ஒன்இந்தியா கூப்பன்ஸ் ('Oneindia Coupons')இணையதளத்திற்கு செல்லவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The mid weekday is back with the hunger on striking fashion trends and relative discounts that cannot be measured on a scale of anticipation. Wednesday became special as Foodpanda is offering Up to 40% Off* on their Foodpanda App and fashion moody Jabong is offering Up to 50% Off* on its phenomenal brand products. Let's take a peak on the fashion vs food battle to decide which one makes the day terrifically good.
Please Wait while comments are loading...