சீன எல்லை அருகே விமானப்படையின் சுகோய் போர் விமானம் மாயம்.. பரபரப்பு
விமான படைக்கு சொந்தமான சுகோய் ரக போர் விமானம் சீன எல்லையில் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேஜ்பூர்: விமான படைக்கு சொந்தமான சுகோய் ரக போர் விமானம் சீன எல்லையில் திடீரென மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய - சீன எல்லையில் மாயமாகியுள்ள அந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசாம் மாநிலஙம தேஜ்பூரில் இருந்து விமானப் படைக்கு சொந்த சுகோய் - 30 ரக போர் விமானம் 2 விமானிகளுடன் பயிற்சிக்காக புறப்பட்டது. புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தின் ரேடியோ மற்றும ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

தேஜ்பூரில் இருந்து வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய - சீன எல்லையில் பறந்தபோது விமானம் மாயமாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மேலும் விமானத்தில் பயணம் செய்த 2 விமானிகளின் கதி என்னவென்றும் தெரியவில்லை. போர் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications