For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு | டாஸ்மாக் வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- வீடியோ

    டெல்லி: டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நகராட்சி நெடுஞ்சாலைகளில் உள்ள 1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    The Supreme Court refused to ban the High Court order in the Tasmac case

    இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 1300 கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.

    மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

    English summary
    The Supreme Court has refused to ban the High Court order in the Tasmac case. Chennai high court has ordered to remove 1300 tasmac shops in Municipal highway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X