இந்தியாவில் 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் தான்!
டெல்லி: இந்தியாவில் வசித்து வரும் மக்களில் 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி வெளியி்ட்டு்ள்ள அறிக்கையி்ல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாது ,"நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 15.38 சதவீதமாக உள்ளது. அதேசமயம் போலீசாரின் வலிமை 0.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 2002 ஆம் ஆண்டில் 718 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை மாறி 2012 ஆம் ஆண்டு 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை காணப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2002 இல் போலீசாரி்ன் எண்ணிக்கை 3.48 லட்சமாக இருந்தது. அவை 2012 ஆம் ஆண்டில் 4.62 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , வகுப்புவாத வன்முறை போன்றவை அதிகரித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆராய்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் அறிக்கை படி 2002 இல் 100 சதுர கிலோ மீட்டருக்கு 46.39 போலீசார் என்ற நிலை மாறி 2012 இல் அவை 69.76 ஆக அதிகரித்துள்ளது.
புவியியல் அடிப்படையில் 1.43 சதுர கி.மீ., தூரத்திற்கு ஒரு போலீஸார் பாதுகாப்பு வேண்டும். ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் அவை 50.38 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications