ரயில்வே பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்: அமைச்சர் சுரேஷ் பிரபு
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது ரயில்வே பட்ஜெட் இது. முதல் ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை தற்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார்.

இது குறித்து சுரேஷ் பிரபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கும் வகையில் இந்த ரயில்வே பட்ஜெட் இருக்கும். ரயில்வே துறையின் நிலை சரியாக இல்லாதபோதிலும் மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை நிறைவேற்றி வைக்கும் வகையிலேயே பட்ஜெட்டை தயார் செய்துள்ளோம் என்றார்.
சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications