பிரதமர் வேட்பாளர்: ராகுலுக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க காங்கிரசில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. இதனால் ராகுலை பிரதமர் வேட்பாளராக எதிர்க்க விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியே போகலாம் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் 2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவக் கூடும் என்பதால் ராகுல் மீது பழிவிழுந்துவிடும் என்பதால் அவரது ஆதரவாளர்கள் ராகுலை பிரதமர் வேட்பாளராக்க கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் சில மூத்த தலைவர்கள், ராகுலை பிரதமர் வேட்பாளராக்க எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ராகுலுடன் இணைந்து பணியாற்ற முடியாதவர்கள் காங்கிரஸை விட்டு வெளியே போகலாம் என்று கூறியிருக்கிறார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications