மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.
மும்பை பந்த்ராவிலிருந்து நள்ளிரவு 12 மணியளவில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்குப் புறப்பட்டுச் சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.15 மணியளவில் டகானு ரோடு நிலையத்தை கடந்த சில நிமிடங்களில், ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.

இதில் பயணிகள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பல பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications