பாலியல் புகார்: டெஹல்கா ஊழியர்கள் கோர்ட்டில் வாக்குமூலம்
பனாஜி: தருண் தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கில் டெஹல்கா பத்திரிகையாளர்கள் கோவா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் தமது பத்திரிகையில் பணியாற்றும் ஒரு பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ததாக கடந்த சனிக்கிழமை கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார் .அவரை போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருடன் வேலை செய்த மூன்று பத்திரிகையாளர்கள் கோவா நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர்.
அவர்கள் அனைவரும் நேற்று காலை 11 மணிக்கு கோவா நீதிமன்றம் சென்றனர். அவர்கள் மூன்று பேரும் தனி தனியாக ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை அளித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக டெஹல்காவின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்திரியிடம் இன்று வாக்குமூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications