ஆமைகளைப் பையில் போட்டு கடத்திய 3 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற மூன்று பெண்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சீல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் சட்டவிரோதமாக ஆமைகள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆமைகளைக் கடத்த முயன்ற 3 பெண்கள் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மூவரும் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இப்பெண்கள் உத்திரப்பிரதேசத்திலுள்ள உன்னாவோ மாவட்டத்தில் இருந்து, இந்த ஆமைகளை மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் பகுதிக்கு கடத்திச் செல்ல முற்பட்டபோது பிடிபட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளைப் போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
More From
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications