புலியுடன் மோதும் சோம்பல் கரடி.. அபூர்வ வீடியோ.. கடைசியில் பயந்தது யாருன்னு நீங்களே பாருங்க!
ஜெய்ப்பூர்: புலியுடன் கரடி மோதும் அபூர்வ வீடியோ ஒன்றை ஜார்க்கண்ட் ராஜ்ய சபா எம்பி பரிமல் நத்வானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சாவை மாதோபூர் அருகே அமைந்திருக்கிறது ரன்தம்போர் தேசிய வனவிலங்கு பூங்கா. இது 1334 சதுர கிலோமீட்டர் பரப்பளரவில் அமைந்துள்ளது.

இந்த பூங்காவில் இந்திய சிறுத்தைகள், வங்கத்து புலிகள், காட்டுப்பன்றி, ஹைனா, சோம்பல் கரடி, சாம்பல் லாங்கூர், முதலை, யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன.
ஆவேசமாக சண்டை

இந்த பூங்காவில் சோம்பல் கரடியை புலி ஒன்று தாக்க முயன்றது. இரண்டு மோதிக்கொள்ளும் வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் தாக்க வரும் புலிகளை ஆவேசமாக சண்டை போட்டு விரட்டுகிறது.
பயந்த புலி

இதனால் புலிகள் பயந்து கொஞ்சம் பின்னே செல்கிறது. இருந்தாலும் புலி அப்படியே கரடியின் செயலை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது.
அதிசயமானவை
இநத வீடியோவைத்தான் ஜார்க்கண்ட் ராஜ்ய சபா எம்பி பரிமல் நத்வானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் ராஜஸ்தான் வனவிலங்கு பூங்காவில் கரடியை தாக்க வருகிறது ஒரு புலி. அந்த புலிக்கு தான் கொஞ்சுமும் சளைத்தவன் இல்லை என்பது போல் கரடியும் தைரியமாக சண்டை போடுகிறது. வனவிலங்குகள் ஆச்சயர்மும் அதிசயமும் நிறைந்தவை என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications