தோஹாவின் பிசியான சாலையில் கிலியை கிளப்பிய புலி: தீயாக பரவும் வீடியோ
தோஹா: கத்தாரின் தோஹா நகரில் சாலையில் புலி ஒன்று ஹாயாக சுற்றியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கத்தாரின் தோஹா நகரில் உள்ள எக்ஸ்பிரஸ்வேயில் ஓடும் டிரக்கில் இருந்து புலி ஒன்று நேற்று காலை சாலையில் விழுந்தது. சாலையில் வாகனங்கள் வரிசையாக நிற்கையில் அந்த புலி அந்த இடத்தை விட்டு வெளியேற வழி தேடி ஓடியது.
சாலையில் புலி ஓடி வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் சப்தமில்லாமல் காருக்குள் இருந்தனர். அந்த புலி சாலையில் ஓடி வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
அந்த புலி பிடிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. வளைகுடா நாடுகளில் உள்ள பணக்காரர்கள் புலிகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள்.
அத்தகைய செல்லப்பிராணி புலி தான் சாலையில் சுற்றித் திரிந்தது என்று கூறப்படுகிறது. அந்த புலியின் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications