டெல்லியில் டைகர் உட்ஸ்.. காட்சிப் போட்டிக்காக!
டெல்லி: பிரபல அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடைபெறும் காட்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார்.
உட்ஸ், இந்தியாவருவது இதுவே முதல் முறையாகும். உலகின் நம்பர் ஒன் வீரரான உட்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளார். துபாயில் நடந்த டெசர்ட் கிளாசிக் போட்டியில் அவர் பங்கேற்று விட்டு டெல்லி வந்துள்ளார்.
உட்ஸ் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது பாதுகாப்பு கருதி அவர் யார் கண்ணிலும் காட்டாமல் படு வேகமாக கூட்டிச் செல்லப்பட்டு விட்டார்.

சச்சினுடன் ஆடுகிறார்
பல்வேறு சிறப்பு விருந்தினர்களுடன் டெல்லியில் கோல்ப் ஆடவுள்ளார் உட்ஸ். அதில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர்.

டெல்லி கோல்ப் கிளப்பில்
18 ஹோல் ரவுண்ட் போட்டியில் அவரும், சச்சின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் பங்கேற்கின்றனர். இது டெல்லி கோல்ப் கிளப்பில் நடைபெறுகிறது.

ஹீரோ மோட்டார்ஸுக்காக
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் தான் இந்தக் காட்சிப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. ஹீரோ மாோட்டார்ஸ் நிறுவன தலைவர் பவன் முஞ்சால், இந்திய கோல்ப் வீரர்கள் சிவ் கபூர், அர்ஜூன் அத்வால் கபூர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் இந்தப் போட்டியில்.

சர்ச்சையிலிருந்து சிக்கி மீண்டும் கோல்ப்
பல்வேறு காதல்கள், மனைவியுடன் மோதல், வீட்டுச் சண்டை, விவாகரத்து என பல தொடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய உட்ஸ் தற்போது மீண்டும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications