சர்ச்சை எதிரொலி.. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. கடும் சர்ச்சை எழுந்த காரணத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லங்களின் பெயர் முதலில் வெறும் தமிழ்நாடு இல்லை என்று இருந்தது. ஆனால் இல்ல அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதன் பெயர் மாற்றப்பட்டது.

இதில் இருந்த தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக தமிழ்நாடு இல்லங்களுக்கு வைகை தமிழ் இல்லம், பொதிகை தமிழ் இல்லம் என பெயர் மாற்றப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றி அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வைகை தமிழ்நாடு இல்லம், பொதிகை தமிழ்நாடு இல்லம் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல நிர்வாகம் கோரிக்கை வைத்ததால் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications