லோக்சபா பக்கமே போகாத தமிழக எம்.பி.க்கள்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவலை
டெல்லி: தமிழக, கேரள மாநில எம்.பி.க்கள் மக்களவைக்கு வராமல் இருப்பது சரியில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவலை தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்பாக கர்நாடாகாவை சேர்ந்த பாஜக எம்.பி. நலின் குமார் கட்டீல் மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி.கே. ஸ்ரீமதி டீச்சர் ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை கேள்வி நேரத்தின்போது அவர்களின் கேள்விகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் கேள்வி எழுப்பிய இருவரும் அவைக்கு வரவில்லை.
இது குறித்து சுமித்ரா மகாஜன் கூறுகையில்,
எம்.பி.க்கள் அவைக்கு வராமல் இருப்பது மோசமானது என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் தற்போதைய தொடர் ஏப்ரல் 25ம் தேதி துவங்கியது. கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்து தமிழக, கேரள எம்.பி.க்கள் அவைக்கு செல்லவில்லை. தமிழகம், கேரளாவில் வரும் 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் எம்.பி.க்கள் அவைக்கு செல்லவில்லை.
மேலும் சட்டசபை தேர்தல் நடந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்களும் அவைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications