கண்ணீர்புகை குண்டுகளை வீசி தீவிரவாதிகளை மடக்கிய போலீசார்!!

சென்னையில் போலீஸ் பக்ருதீன் என்ற தேடப்பட்ட தீவிரவாதி நேற்று சிக்கினான். அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் புத்தூரில் தேடப்படும் தீவிரவாதிகளான பிலால் மாலிக், மன்னா இஸ்மாயில் ஆகியோர் பதுங்கி இருப்பதாக தெரியவந்து.
இதைத் தொடர்ந்து தமிழக போலீசார் இன்று அதிகாலை பிலால், மன்னா ஆகியோர் பதுங்கியிருந்த் 3 வீடுகளை முற்றுகையிட்டனர். வீட்டு கதவை உடைத்து தீவிரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லட்சுமண்ன் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
அவர் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் துப்பாக்கியால் சுடுவதும் தீவிரவாதிகள் பதிலுக்குச் சுடுவதுமாக சுமார் 10 மணி நேரம் போராட்டம் நீடித்தது.
பின்னர் ஒரு கண்ணீர்புகை குண்டை வீட்டுக்குள் போலீசார் வீசினர். அதில் மயக்கமடைந்த பெண் மற்றும் 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மற்றொரு கண்ணீர்புகை குண்டை வீச அதில் தீவிரவாதிகள் பிலால், மன்னா இஸ்மாயில் இருவரும் மயங்கினர். போலீசார் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.
போலீசாருடனான மோதலில் மன்னா இஸ்மாயில் படுகாயமடைந்திருந்தான். அவனுக்கு புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications