கார்கிலில் பாகிஸ்தான் படைகளை இந்திய படைகள் விரட்டியடித்த நாள் இன்று... வீரர்கள் கொண்டாட்டம்
கார்கிலில் பாகிஸ்தான் படைகளை இந்திய படைகள் விரட்டியடித்த வெற்றி தினத்தை இந்திய வீரர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கார்கில் வெற்றி நினைவுநாளை முன்னிட்டு காஷ்மீரில் கொண்டாட்டம்- வீடியோ
ஜம்மு: கார்கிலில் பாகிஸ்தான் படைகளை இந்திய படைகள் விரட்டியடித்த வெற்றி தினத்தை இந்திய படையினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.
1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதியை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் படையினரை இந்திய ராணுவத்தினர் துரத்தி அடித்தனர்.

இந்த போரின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த வெற்றி தினத்தை ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர்.












Click it and Unblock the Notifications