கனமழை எதிரொலி: 27 ரயில்களை இன்று ரத்து செய்தது தெற்கு ரயில்வே
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் 2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
பலத்த மழையின் காரணமாக, இன்று 27 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ரயில்கள் தாமதம் தொடர்பான விவரங்களை சிறப்பு தகவல் மையத்தின் தொலைபேசி எண்ணான 044-25357398-இல் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரத்து செய்யப்பட்ட விரைவு ரயில்களின் விவரம்:
வண்டி எண் 16031: சென்னை சென்ட்ரல் - ஜம்மு தாவி "அந்தமான் விரைவு ரயில்' காலை 5.15.
வண்டி எண் 12077: சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ஜன சதாப்தி விரைவு ரயில் காலை 7.35.
வண்டி எண் 12842: சென்னை சென்ட்ரல் - ஹெளரா கோரமண்டல் விரைவு ரயில் காலை 8.45.
வண்டி எண் 12656: சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் நவஜீவன் விரைவு ரயில் காலை 9.35.
வண்டி எண் 12603: சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் விரைவு ரயில் மாலை 4.35.
வண்டி எண் 12759: சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத்
சார்மினார் விரைவு ரயில் மாலை 6.10.
வண்டி எண் 12615: சென்னை சென்ட்ரல் - புது தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் இரவு 7.15.
வண்டி எண் 12840: சென்னை சென்ட்ரல் - ஹெளரா மெயில் இரவு 11.45.
வண்டி எண் 57239: சென்னை சென்ட்ரல் கூடூர் பாஸஞ்ஜர் மாலை 4.
வண்டி எண் 11042: சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் காலை 11.55.
வண்டி எண் 11028: சென்னை சென்ட்ரல் - மும்மை சிஎஸ்டி மெயில் இரவு 10.50.
வண்டி எண் 12164: சென்னை எழும்பூர் - தாதர் விரைவு ரயில் காலை 6.50.
வண்டி எண் 17651: சென்னை எழும்பூர் - காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5.20.
வண்டி எண் 17643: சென்னை எழும்பூர் - காக்கிநாடா கோட்டை சர்கார் விரைவு ரயில் மாலை 5.
வண்டி எண் 22403: புதுச்சேரி - புது தில்லி விரைவு இரவு 7.05.
வண்டி எண் 12897: புதுச்சேரி - புவனேஸ்வர் விரைவு மாலை 6.30.
வண்டி எண் 12868: புதுச்சேரி - ஹெளரா விரைவு பகல் 12.30.
வண்டி எண் 22604: விழுப்புரம் - காரக்பூர் விரைவு காலை 11.40.
வண்டி எண் 17408: மன்னார்குடி - திருப்பதி விரைவு காலை 5.30.
வண்டி எண் 15119: ராமேசுவரம் - மந்துவாடி விரைவு இரவு 11.
வண்டி எண் 13352: ஆலப்புழா - தன்பாத் டாடா விரைவு காலை 6.
வண்டி எண் 17229: திருவனந்தபுரம் - ஹைதராபாத் சபரி விரைவு காலை 7.15.
வண்டி எண் 22816: எர்ணாகுளம் - பிலாஸ்பூர் விரைவு காலை 8.50.
வண்டி எண் 12641: கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் திருக்குறள் விரைவு இரவு 7.15.
வண்டி எண் 17236: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு இரவு 7.05.
வண்டி எண் 17605: மங்களூரு - காச்சிகுடா விரைவு இரவு 8.
வண்டி எண் 02848: சென்னை சென்ட்ரல் - ஹெளரா விரைவு மாலை 5.10.
ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக இரண்டு ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன அதன் விவரம்:
வண்டி எண் 12625: திருவனந்தபுரம் - புதுதில்லி கேரளா விரைவு ரயில் சோரனூர், மங்களூரு, கொங்கன் மார்க்கமாக இயக்கப்படும்.
வண்டி எண் 16382: கன்னியாகுமரி - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் சோரனூர், மங்களூரு, கொங்கன் மார்க்கமாக இயக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications