நீ அரவாணி.. வெளியே போ... வாடகை வீட்டிலிருந்து துரத்தப்பட்ட சினிமா இயக்குநர்
மும்பை: மும்பையில் கடந்த 3 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வந்த அரவாணி ஒருவரை, வாடகை ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளார் வீட்டு உரிமையாளர்.
ஜோ பால் என்ற அந்த அரவாணி கடந்த 3 மாதமாக அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இதுகுறித்து ஜோ பால் கூறுகையில், நான் முறையாக வாடகை ஒப்பந்தம் போட்டுத்தான் குடி வந்தேன். வந்த 3 மாதத்திலேயே என்னை டார்ச்சர் செய்து வெளியேற்றி விட்டார்கள் என்றார்.

குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு என்பதால் உங்களைப் போன்ற அரவாணிகளை இங்கு குடி வைக்க முடியாது என்று ஜோ பாலிடம், வீட்டு உரிமையாளர் காரணம் கூறினாராம். ஜோ பால் ஒரு திரைப்பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை இந்த வீட்டில் குடி வைக்க உதவிய வீட்டு புரோக்கர் மற்றும் வீட்டு உரிமையாளர் மீது தான் வழக்குப் போடப் போவதாக ஜோ பால் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications