மே.வங்கத்தில் இப்படி கள்ள ஓட்டு போடுறாங்க.. கண்டுக்க மாட்றீங்களே.. சீதாராம் யெச்சூரி புகார்!
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ளஓட்டு போடுவதாக சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்கம், ஹரியானா, பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பல தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ள ஓட்டு போட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
டைமண்ட் ஹார்பர், டம்டம், வடக்கு கொல்கத்தா ஆகிய தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரியாக கள்ளஓட்டுகளை போடுவதாக யெச்சூரி தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கள்ள ஓட்டு போட்டதை தேர்தல் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
மேலும் விதிமீறல் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தார்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications