திரிபுரா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: பாஜகவிற்கு இரண்டு வெற்றி.. மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுக் நடைபெற்றது. அதில் தொடர்ச்சியாக பாஜக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர். இறுதியில் திரிபுரா கிழக்கு பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கிருதி தேவி டேபர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திர ரியாக்கை 4,86,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

திரிபுரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 மற்றும் 26 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது அதில் முதல் கட்டத்தில் திரிபுரா மேற்கு 81.48 சதவீதம் வாக்குப்பதிவு திரிபுரா கிழக்கு இரண்டாவது கட்டத்தில் 80.36% வாக்கும் கிடைத்தது.

Tripura Lok Sabha Election Result 2024 Lok Sabha Election 2024 BJP Congress

இந்த நிலையில் திரிபுரா மேற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் (Bharathiya janata party) சார்பில் போட்டியிட்ட பிப்லப் குமார் டெப் (Biplab Kumar) 611578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.. அவரைத் தொடர்ந்து இந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆசிஷ் குமார் சாஹா (Asish Kumar sasa) 269763 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+