மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்கள் குடும்ப எதிர்காலம் எப்படி இருக்கும்? சொல்ல வாங்க
டெல்லி: நரேந்திர மோடி அரசு அமைந்து நாலாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மோடி அரசு மீதான மக்களின் பார்வை என்ன என்பதை அறிந்து கொள்ள 'டெய்லி ஹன்ட்' சார்பில் மிகப்பெரிய ஆன்லைன் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது.
நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள்.
Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது. நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும்.

2014 உடன் ஒப்பிடும்போது, நரேந்திர மோடியின் தலைமை மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்படி மாறியுள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 3 பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.
நான் அவரை அதிகம் நம்புகிறேன் என்பது முதல் பதிலாகும். அடுத்த பதிலாக, நான் அவரை குறைவாக நம்புகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பதிலாக அதே அளவு நம்புகிறேன் என்று தரப்பட்டுள்ளது.
இதில் ஒரு பதிலை வாசகர்கள் தேர்ந்தெடுக்கலாம். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications