விபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்தில் விபசார வழக்குகளில் நடிகைகள் பலர் தொடர்ந்த சிக்கி வருகிறார்கள். சமீபத்தில் நடிகை ஸ்வேதா பாசு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார்.
இரண்டு வாரங்களுக்கு முன் ஆந்திர நடிகை ஒருவர் புனேயில் விபச்சாரம் செய்த போது பிடிபட்டார்.
நேற்று மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள ஓட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் போலீசார் விபசார வேட்டை நடத்தினார்கள். இதில் விபசாரத்தில் ஈடுபட்ட பலர் கைதானார்கள். அவர்களில் ஒருவர் தெலுங்கு டி.வி. நடிகை.
கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிய போது முகத்தை துணியால் மூடிக்கொண்டார். அவர் பெயர் ஸ்வாதி என்று பின்னர் தெரிய வந்துள்ளது. குங்கும புவ்வு என்ற தொடரில் அவர் நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications