வேலைக்கார சிறுமியை பார்க்க வைத்து சாப்பிட்ட ரேணுகா சவுத்ரி: ட்விட்டரில் மக்கள் கொந்தளிப்பு
டெல்லி: வேலைக்கார சிறுமியை பார்க்க வைத்து தனது குடும்பத்தோடு சாப்பிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரியை மக்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி தனது குடும்பத்தாருடன் உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுள்ளார். அவர் தனது வீட்டு வேலைக்கார சிறுமியை உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவரை தனக்கு அருகில் நிற்க வைத்துவிட்டு அவரை பார்க்க வைத்து சாப்பிட்டுள்ளார்.
ரேணுகா வேலைக்கார சிறுமியிடம் இரக்கமின்றி நடந்து கொண்டுள்ளதாக மக்கள் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.
|
ரேணுகா
டியர் ரேணுகா சவுத்ரி, உங்கள் வீட்டு குழந்தையை கவனித்துக் கொள்ளும் சிறுமிக்கு உங்களால் உணவளிக்க முடியாவிட்டால் அவரை உணவகத்திற்கு அழைத்து வராதீர்கள் என ரிஷி ட்வீட்டியுள்ளார்.
|
வெட்கக்கேடு
#RenukaChaudhary, இது போன்ற அமைச்சர்கள் நம் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள். உங்களை நினைத்து வெட்கமாக உள்ளது என்று கொந்தளித்துள்ளார் நிகில்.
|
மனிதநேயம்
#RenukaChaudhary @RenukaChaudhary கொஞ்சம் மனிதநேயத்தை கற்றுக்கொள்ளுங்கள் என நவ்நீத் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
இந்தியா
இது தான் நம் இந்தியா. அந்த சிறுமி ஏற்கனவே வீட்டில் சாப்பிட்டுவிட்டார் என்று ரேணுகா சவுத்ரி கூறுவார் பாருங்க என்கிறார் விஜய் வெங்கடரமணன்.
|
அமைச்சர்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரேணுகா சவுத்ரி. இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் நலனுக்கு பொறுப்பாக இருந்தவர்(அதிலும் ஏழை பெண்கள்) என அர்னாப் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications