மொத்தம் 182 பெண்கள்.. முதலில் பேச்சு.. பிறகு பெட்ரூம்.. இரண்டே பேர்தான்.. ஷாக்கான போலீஸ்!
182 பெண்களை மிரட்டி 2 தொழிலதிபர்கள் பணம் பறித்தனர்
Recommended Video
கொல்கத்தா: மொத்தம் 182 பெண்கள்.. முதலில் நைஸாக பேச்சு.. பிறகுதான் பெட்ரூம் அட்டூழியம்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவோம் என்று மிரட்டியே 182 பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார்கள்.. இந்த காரியத்தை செய்தது ஒரு கும்பல் இல்லை.. ரெண்டே பேர்தான்!
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அனீஷ் லோஹரூகா.. இவர் ஒரு பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தை சேர்ந்தவர் அதேபோல, பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தை நடத்தி வருபவர் ஆதித்ய அகர்வால்.. இருவருமே பிசினஸ்மேன்கள்.. இருவருமே பிரபலமானவர்கள். ஆனால் இவர்கள்தான் இந்த கேவலத்தை செய்துள்ளனர்.

பெண்களிடம் நெருக்கமாக பழகி.. அதை வீடியோ எடுத்து வைத்துமிரட்டி பணம் பறித்துள்ளனர்.. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே இவர்களுக்கு இதுதான் பொழப்பாக இருந்து வந்துள்ளது.. முதலில் ஒரு பெண்ணை பார்த்ததும் ஹலோ சொல்லி நட்பாக பழகுவார்களாம்.. அப்படியே குளோசாக பேச ஆரம்பித்து.. பெட்ரூம்வரை அந்த பெண்ணை அழைத்து கொண்டு வந்துவிடுவார்களாம்.
அப்போது ஜாலியாக இருப்பதை போட்டோ, வீடியோவாக எடுத்து வைத்து கொள்வார்கள்.. இறுதியில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம், வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இப்படியே 182 பெண்களாம்.. அத்தனையும் அந்தந்த பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்தான்.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தா போலீசாரிடம் புகார் தரவும்தான் விஷயம் வெடித்து வெளியே வந்தது... அதன்பேரில்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர்களுக்கு உடந்தையாக கைலாஷ் யாதவ் என்பவரும் இருந்திருக்கிறார்.. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்போது பிசினஸ்மேன்கள், அனீஷ் லோஹரூகா, ஆதித்ய அகர்வால் போலீசாரின் பிடியில் உள்ளனர்.. இவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப்பையும் கைப்பற்றி உள்ளனர்.. நம்ம ஊர் பொள்ளாச்சி ஷாக்கையே மிஞ்சும் இந்த சம்பவம் கொல்கத்தாவில் பரபரப்பை தந்துள்ளது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications