இரட்டை இலை சின்னம்.. அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் திடீர் கேவியட் மனு.. எல்லாம் தற்காப்புதான்
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுசூதனன் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட் அல்லது உச்சநீதிமன்றத்தில் தினகரன் அணியினர் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களிடம் கேட்காமல் இரட்டை இலை சின்னம் தொடர்பான எந்த வழக்கிலும் புது உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினகரன் தரப்பு முதலில் டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாமா என யோசித்து வந்ததாகவும், இப்போது, சென்னை ஹைகோர்ட் அல்லது, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications