உ.பி காவல்நிலையத்தில் 14 வயது சிறுமி பலாத்காரம்- இரண்டு காவலர்கள் “சஸ்பென்ட்”!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீஸ்காரர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பதாவூன் பகுதியில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதியன்று 14 வயது சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து இரண்டு போலீஸ்காரர்கள் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரையடுத்து இரண்டு போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட பதாவூன் நகர கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாலன் சிங் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்கா சுக்லா, "உத்தரப்பிரதேச காவல்நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது. இந்த சம்பவத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications