மாலத்தீவு-சென்னை ஏர் இந்தியா விமான டயரில் திடீர் தீ
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர்களில் தீப்பொறி கிளம்பியதால் பதற்றம் ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக விமானம் விபத்திலிருந்து தப்பியது.

மாலத்தீவில் இருந்து திருவனந்தபுரம், பெங்களூர் வழியாக சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு இன்று மதியம் 12.30 மணிக்கு வந்தது. ஏ-320 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில், மொத்தம் 150 பேர் இருந்தனர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் அந்த விமானம் தரையிறங்கி ஓடத்தொடங்கியபோது அதன் பின் சக்கரங்களில் திடீரென தீப்பொறி கிளம்பியது.
இருப்பினும் விமானத்தில் நெருப்பு பரவாமல் அதிருஷ்டவசமாக விமானம் தப்பியது. விமானம் நிறுத்தப்பட்டதும், இன்ஜினியர்கள் விரைந்து சென்று பழுதை சரி பார்த்தனர். இதனால் விமானத்தின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூர், சென்னை செல்லவிருந்த விமான பயணிகள் இதனால் அவதிப்பட்டனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications