பணியில் தூங்கிய உபேர் டிரைவர், டாக்சியை ஓட்டிய பயணி: வீடியோவை நீங்களே பாருங்க!
குருகிராம்: குருகிராமில் உபேர் டாக்சியை ஓட்டும்போதே டிரைவர் தூங்கியதால் பயணி வேறு வழியில்லாமல் வாகனத்தை ஓட்டியுள்ளார்.
குருகிராமில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுபவர் இஷான் கில்(23). அவர் கடந்த 15ம் தேதி இரவு 12.36 மணிக்கு டெல்லியில் இருந்து குருகிராம்(குர்காவ்ன்) செல்ல உபேர் ஆப் மூலம் டாக்சியை புக் செய்தார்.
ஒரு மணிநேரம் தாமதமாக வந்த டிரைவர் தூங்கி வழிந்துள்ளார். இது குறித்து இஷான் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
டிரைவர் அஜய் ஒரு மணிநேரம் தாமதமாக வந்தார். அவர் தூங்கி வழிந்தார். நீங்கள் நல்லாத் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஆம் என தலையாட்டினார்.
ஆரோபிந்தோ மார்க்கில் செல்கையில் செல்போனில் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திவிட்டு தலையை நிமிர்ந்து பார்த்தால் அஜய் காரை டிவைடர் மீது மோதவிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
உடனே காரே ஓரமாக நிறுத்துமாறு கூறினேன். இரவு 1.30 மணி ஆனதால் அவரால் வேறு டாக்சியை வரவழைக்க முடியவில்லை. அவரிடம் என் ஓட்டுநர் உரிமத்தை காண்பித்து நான் வாகனத்தை ஓட்டுகிறேன் என்று கூறி ஓட்டினேன். டிரைவர் பயணி சீட்டில் தூங்கிவிட்டார். நான் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும் பணத்தை அவர் மடியில் போட்டுவிட்டு அவரை பார்த்துக் கொள்ளுமாறு அங்கிருந்த பாதுகாவலரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து இஷான் வெளியிட்டுள்ள வீடியோவும் இணையதளத்தில் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications