மணிப்பூரில் ஓயாத இன வன்முறை- 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- அமித்ஷா இன்று நேரில் ஆய்வு!
இம்பால்: மணிப்பூரில் இன வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. மணிப்பூரில் வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் நிலைமைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆய்வு செய்கிறார்.
மணிப்பூரில் குக்கி, நாகா இன மக்கள் பழங்குடியினராக உள்ளனர். மைத்தேயி இன மக்கள், தங்களை பழங்குடி இனப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். இதற்கு ஆதரவாக மணிப்பூர் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. ஆனால் குக்கி, நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை வெடித்தது.

கடந்த ஒரு மாத காலமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருகின்றன. இதனால் இம்மாநிலத்தில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்னொரு பக்கம், மைத்தேயி மக்கள் இல்லாத தனி நிர்வாக அமைப்பு அல்லது தனி மாநிலத்தை தங்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்கின்றனர் குக்கி இன மக்கள்.
இதனிடையே மணிப்பூர் வன்முறைகளில் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக முதல்வர் பைரேன்சிங் கூறியுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்ய உள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications