மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ராஜினாமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றப்படும் நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் மாற்றப்படுகிறது. இதனால் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா செய்துள்ள அமைச்சர்களில் பலர் பாஜக பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமைச்சரவை மாற்றத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் வாய்ப்பு தரப்பட உள்ளது.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications