திருப்பதி மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து கர்ப்பிணியிடம் 10 பவுன் அபேஸ்
திருப்பதி மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து கர்ப்பிணியிடம் 10 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டார்.
திருப்பதி: திருப்பதியில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து கர்ப்பிணியிடம் 10 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியை அடுத்த குடிமல்லம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணி.

இவருக்கு திடீரென பிரசவ வலி வந்ததால் அவர் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி ஒரு ஆண் மருத்துவர் அறைக்கு வந்தார்.
அப்போது பரிசோதனையின்போது நகைகள் அணிந்திருக்கக் கூடாது என்று கூறி அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டார். பின்னர் இதை மருத்துவமனை லாக்கரில் வைத்து விட்டு வந்து பரிசோதனை செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த நபர் வராததை அடுத்து சந்தேகமடைந்த கர்ப்பிணியின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். அப்போது வந்தவர் போலி மருத்துவர் என தெரிந்தது.
இதுகுறித்து திருப்பதி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications