உ.பி.யில் 15 வருடங்களுக்கு பிறகு பாஜகவுக்கு வெற்றி! இறங்கிய வாக்கு வங்கியில் திடீர் எழுச்சி
லோக்சபா தேர்தலில் உ.பியை வளைத்து வளைத்து வென்றது பாஜக. இப்போது அதே வேகம் சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது.
டெல்லி: 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உத்தர பிரதேசத்தில் தாமரை மலர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருந்த பாஜக வீறு கொண்டு எழுந்து அடித்ததை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
2002ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 88 தொகுதிகளை மட்டுமே வென்றதால் ஆட்சியை இழந்தது. முதல்வராக இருந்த ராஜ்நாத்சிங் ராஜினாமா செய்தார். அப்போது கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் இருந்தன.

2012ம் ஆண்டு அதாவது இதற்கு முந்தைய சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜக இன்னும் மோசமான நிலைக்கு போனது. 47 சீட்டுகளை மட்டுமே வென்ற அக்கட்சி 15 சதவீத வாக்குகளைத்தான் பெற முடிந்தது. தனிப்பெரும்பான்மையோடு அக்கட்சி ஆட்சியை பிடிப்பதெல்லாம் கனவுதான் என நினைத்திருந்த நேரத்தில்தான், மோடியின் வருகை களத்தை மாற்றியது.
லோக்சபா தேர்தலில் உ.பியை வளைத்து வளைத்து வென்றது பாஜக. இப்போது அதே வேகம் சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம், 15 வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சி உ.பியில் மலருகிறது.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications