உ.பி அரசுக்கு சொந்தமான விமானம் மும்பையில் விபத்து.. 5 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம் மும்பையில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
Recommended Video

மும்பை: உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று மும்பையில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் விமானி உட்பட 5 பேர் பலியாகி உள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் உத்தர பிரதேச அரசு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் ஆகும். மும்பைக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் பாதி வழியில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

சரியாக விமான நிலையத்தில் இறங்குவதற்காக உயரத்தை குறைக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் கட்டுமான பணியில் இருந்த, கட்கோபுரில் உள்ள உயரமான ஜாக்ருத்தி கட்டிடத்தில் இந்த விமானம் மோதியுள்ளது.
இதனால் அங்கு மோசமான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். கட்டிடத்தில் இருந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விமானத்தில் பயணித்தவர்கள், கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் என்று மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications