உ.பி: பள்ளி பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து- 13 சிறுவர்கள் பரிதாப பலி
உத்தரப்பிரதேச விபத்தில் 13 சிறுவர்கள் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உபியில் 13 சிறுவர்கள் பலி, டெல்லியில் 400 கர்நாடக விவசயிகள் போராட்டம்
குஷிநகர்: உத்தரப்பிரதேசத்தில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் குஷிநகரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது. அப்போது வேகமாக வந்த ரயில் பள்ளி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இதில் பள்ளி பேருந்து தூக்கி வீசப்பட்டது. சம்பவ இடத்திலேயே 13 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#SpotVisuals: 11 school students dead after the vehicle they were travelling in collided with a train at an unmanned crossing in Kushinagar. pic.twitter.com/k49UvEcEaT
— ANI UP (@ANINewsUP) April 26, 2018












Click it and Unblock the Notifications