உத்திரகாண்ட் சம்பவம்..அவசர உதவி எண்கள்...முதல்வர் ராவத் அறிவிப்பு
டேராடூன் : உத்திரகாண்டில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சம்பவத்தால் அவசர உதவி எண்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.
உத்திரகாண்டின் சாமோளி பகுதியில் பனிப்பாறை உருகியதால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் மின் திட்டத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த 100 முதல் 150 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் அவசர உதவி எண் 1070 அல்லது 9557444486 முதல்வர் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் எனவும் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தவ்லிகங்கா ஆற்றிலும் திடீரென நீரின் அளவு அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. உயிர்களை காப்பதே முதன்மையானது என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications