உத்தரகாண்டில் 9 காங். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை தீர்ப்பு
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 10-ந் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்த தீர்ப்பை அம்மாநில உயர்நீதிமன்றம் நாளை அளிக்க உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனால் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 மணி நேரம் நடந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி யு.சி.தியானி, நாளை காலை 10.15 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவேன் என்றார்.
உத்தரகாண்ட் சட்டசபையில் வரும் 10-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications