ஆம் ஆத்மியில் இணைந்தார் மகாத்மா காந்தியின் முன்னாள் பி.ஏ. கல்யாணம்

ஞாயிற்றுக்கிழமை இவர் ஆம் ஆத்மில் தன்னை இணைத்துக் கொண்டார். மகா்த்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அந்தத் தகவலை முதலில் நேருவுக்கும், சர்தார் வல்லபாய் படேலுக்கும் தெரிவித்தது கல்யாணம்தான்.
கோட்சே, காந்தியா சுட்டுக் கொன்றபோது காந்திக்குப் பின்னால்தான் நின்று கொண்டிருந்தார் கல்யாணம். அப்போது அவரது வயது 28தான்.
சென்னையில் வசித்து வரும் கல்யாணம், மிகவும் எளிமையாக, யாருக்குமே அதிகம் தெரியாத அளவுக்கு அடக்கமாகவும் வாழ்ந்து வருபவர்.
ஆம் ஆத்மி குறித்து அவர் கூறுகையில், பயந்தால் உயிர் வாழ முடியாது. பாதுகாப்பு கேட்டால், உயிர் வாழத் தகுதியற்றவர்களாக ஆகி விடுகிறோம். பாதுகாவலர்கள் தேவையில்லை என்ற கெஜ்ரிவாலின் பேச்சு எனக்குப் பிடித்திருக்கிறது. அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளேன் என்றார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போதுதான் சுதந்திரப் போராட்டத்தில் கல்யாணம் சேர்ந்தார். பின்னர் காந்தியடிகளின் கடைசிக் காலத்தில் அவருடைய தனி உதவியாளராக மாறினார். 1943 முதல் 48 வரை உதவியாளராக இருந்தார். அவரது முக்கிய வேலையே , காந்திக்கு வருகிற கடிதங்களைப் பிடித்து அவருக்குக் கொடுப்பதுதான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications