மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி மரணம்

கலைச்செல்வி கடந்த மே மாதம் டெல்லியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வேன் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் இரத்தம் உறைந்தது.
இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரது தலையில் தையல்களும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கலைச்செல்வியின் தலையில் போடப்பட்ட தையலில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சேர்ந்த அன்று இரவே அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி இன்று அதிகாலை 4 மணிக்கு மரணமடைந்தார். கலைச்செல்விக்கு நாராயணசாமி தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
டெல்லியில் விமானம் மூலம் கலைக்செல்வி உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு இங்கிருந்து காரில் புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டுகிறது. அவரது உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
கடந்த 18ஆம் தேதி நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி மரணம் அடைந்துவிட்டதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications