"சக்கர நாற்காலி ஏறி, இமயம் தொட்டிருக்கிறாய்.." மமதா பானர்ஜிக்கு வைரமுத்து வாழ்த்து!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த வெற்றியை பாராட்டி வருகின்றனர், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் சென்று பிரச்சாரம் செய்தும் மம்தா பானர்ஜி வெற்றியை தடுக்க முடியவில்லை. எனவே இதை சிறப்பு வெற்றியாக கொண்டாடி வருகின்றனர், எதிர்கட்சியினர்.

இந்த நிலையில்தான் கவிஞர் வைரமுத்து, மம்தா பானர்ஜி வெற்றியை பாராட்டி ஒரு கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதை பாருங்கள்:
பெண் சிங்கமே! கர்ப்பத்தை உதைத்துப் பிறந்த பிறவிப் போராளியே!
உன் வெற்றியை வானமே அண்ணாந்து பார்க்கிறது
நீ இழந்தவை கால்கள் அடைந்தது சிறகு ஆகவேதான் சக்கர நாற்காலி, ஏறி
இமயம் தொட்டிருக்கிறாய்
உலகம் இந்தியாவுக்குள் மேற்கு வங்கத்தை பார்த்தது
இன்று 'மேற்கு வங்கத்துக்குள்' இந்தியாவைப் பார்க்கிறது
நல்லாட்சி நல்கு தாயே தமிழ் மண்ணிலிருந்து - ஒரு தமிழ்க்கவி வாழ்த்துகிறேன்
இவ்வாறு வைரமுத்து கவிதை வடிவத்தில் மம்தா பானர்ஜியை வாழ்த்தியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications