தவறான பாதையில் போகும் வருணுக்கு நல்ல பாடம் புகட்டுங்கள்: பிரியங்கா பிரசாரம்
சுல்தான்பூர்: லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்திக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்க அவரை தோற்கடியுங்கள் என்று அவரது சகோதரியும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளுமான பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார்.
சுல்தான்பூர் தொகுதியில் பிரியங்கா காந்தி பிரசாரத்தின் போது பேசியதாவது:

சில நேரங்களில் ஒருசிலர் வழி தவறி நடக்கலாம். அப்போது அவர்களுக்கு புத்தி சொல்வது மக்களின் கடமை. அதேபோல் ஒரு குடும்பத்தில் இளையவர் தவறு செய்யும் போது அவர்களுக்கு மூத்தவர்கள் நல்லதை எடுத்து கூறுதல் வேண்டும்.
அதே போல சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் எனது சகோதரராகிய வருண்காந்தி நீங்கள் நல்ல பாதையை இந்த தேர்தலில் எடுத்துச்சொல்ல வேண்டும். அவர் காந்தி என்று நான் ஒத்துக்கொள்வதில்லை. காரணம் காந்தி குடும்பம் இந்நாட்டிறகாக இரத்தம் சிந்தியிருக்கிறது.
அரசியல் யாரையும் பிரிக்காது என்பதை அவர் புரிந்தகொள்ள வேண்டும். நல்ல அரசியல் பிரிவுக்கு வழிவகுக்காது. மக்களை ஒன்றினைக்கும். எனவே மக்களாகிய நீங்கள் நாட்டை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை அவருக்கு இத்தேர்தலில் புரியவைக்க வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications