ராஜஸ்தான் மாநில முதல்வராக வசுந்தரராஜே சிந்தியா பதவியேற்றார்!
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வராக பாரதிய ஜனதாவின் வசுந்தரராஜே சிந்தியா இன்று பதவியேற்றார்.
ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தலில் 162 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது. ஜல்ராபாடன் தொகுதியில் போட்டியிட்ட ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், முதல்வர் வேட்பாளருமான வசுந்தரா ராஜே சிந்தியா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீனாக்ஷி சந்திராவத்தை 60,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று அவர் ராஜஸ்தான் மாநில சட்டசபை வளாகத்திற்குள் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் மார்க்ரெட் ஆல்வா பதவியேற்பு செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, அக்கட்சி மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications