வெங்கையாவுக்கு இதுக்கெல்லாம் கருத்து சொல்ல முடியாதாம்...!
டெல்லி: ஆந்திர போலீஸார் நடத்திய கொடூரத் தாக்குதலில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பதில் அறிக்க முடியாது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சராக உள்ள ஆந்திரத்து வெங்கையா நாயுடு.
இந்த சம்பவம் குறித்து இதுவரை அவர் வாயே திறக்காமல் உள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சித்தூர் சம்பவம் பற்றிய முழு தகவல் எனக்குத் தெரியவில்லை. ஆனால், அங்கு பெரிய அளவில் செம்மரக்கடத்தல் நடைபெற்று வருகிறது என்பது தெளிவான ஒன்று.

சேசாசலம் வனப்பகுதி பாதுகாக்கப்பட்டது என்றும், அதற்குள் நுழையக் கூடாது என்றும் ஆந்திர அரசு தொடக்கத்தில் இருந்தே மக்களை எச்சரித்து வந்திருக்கிறது. ஆனால், அங்கு செம்மரக் கடத்தல் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
இதன் பின்னணியில் செம்மரக் கடத்தல்காரர்கள் உள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. உண்மை வெளிவரட்டும். மத்திய அமைச்சர் என்பதால் மாநில அரசு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றார் அவர்.
அது சரி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications