நான்கு பேரால் ஈவ் டீசிங் செய்யப்பட்ட மாணவி... தீக்குளித்தார்!
மதுரா: உ.பி. மாநிலம் மதுராவில் நான்கு இளைஞர்களால் ஈவ் டீசிங் செய்யப்பட்ட 7ம் வகுப்பு மாணவி வேதனை தாங்காமல் தீக்குளித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை தற்போது ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மதுராவைச் சேர்ந்த அந்த மாணவி நான்கு இளைஞர்களால் ஈவ் டீசிங் செய்யப்பட்டார். அவர்களின் கேலி கிண்டல்களால் அவமானமடைந்த அந்த மாணவி தனது வீட்டுக்கு வந்து தீக்குளித்து விட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆக்ரா மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
அந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட் ஹேம் சிங் வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், இக்பால், லாலா, சுமீத், ஆகாஷ் ஆகிய நான்கு குற்றவாளிகளில் இருவரைக் கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications