வன்முறையில் பலியாவோருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் வன்முறை மற்றும் கலவரங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டின் பல இடங்களில் வகுப்பு கலவரம் மற்றும் நக்சலைட்டுகளின் வன்முறையால் அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இந்த மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோருக்கும், முழுமையாக பாதிக்கப்பட்டோருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு ரூபாய் ரூ. 3 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கி வருகிறது.
இந்த தொகையை ரூபாய் 3 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கி இருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications